Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இஸ்ரேலில் உயிரிழந்த கனேடியர்களின் எண்ணிக்கை உயர்வு

October 28, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
இஸ்ரேலில் உயிரிழந்த கனேடியர்களின் எண்ணிக்கை உயர்வு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலில் உயிரிழந்த கனேடியர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல்களில் உயிரிழந்த கனேடியர்களின் எண்ணிக்கை தற்பொழுது ஏழாக அதிகரித்துள்ளது.

கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த போரின் போது காணாமல் போன கனேடியர்களின் எண்ணிக்கை இரண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் காஸா பிராந்தியத்தில் வாழ்ந்து வரும் கனேடியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது

Tags: #tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

இன்றைய ராசிபலன்கள் 28-10-2023

Next Post

மட்டக்களப்பில் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கிய அரசியல்வாதி!

Next Post
மட்டக்களப்பில் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கிய அரசியல்வாதி!

மட்டக்களப்பில் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கிய அரசியல்வாதி!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.