Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இளைஞர்களால் கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலை முயற்சி!

June 30, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இளைஞர்களால் கடத்தப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலை முயற்சி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இளைஞர்களால் கடத்தப்பட்டு கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 17 வயதுச் சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இவர் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில், நேற்றுப் பிற்பகல் நோயாளர் விடுதியில் இருந்து கீழே குதித்துப் படுகாயமடைந்துள்ளார்.

சிறுமி தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை, சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம், இராசாவின் தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: இளைஞர்கள்கடத்தல்கிளிநொச்சிசிறுமிதற்கொலைமுயற்ச்சியாழ்ப்பாணம்
Previous Post

மத்தியவங்கி ஆளுநரின் பதவிக் காலம் நீடிப்பு!!

Next Post

வெளிநாடு ஒன்றிலிருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

Next Post
வெளிநாடு ஒன்றிலிருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

வெளிநாடு ஒன்றிலிருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.