Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இளம் வயதிலேயே உயிரிழந்த உலகின் பிரபலமான கட்டழகன்!

September 14, 2024
in உலகம், ஏனையவை
இளம் வயதிலேயே உயிரிழந்த உலகின் பிரபலமான கட்டழகன்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலகின் பிரபலமான உடல் கட்டழகனான பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த 36 வயதான இலியா யெஃபிம்சிக் மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இவர் அர்னால்டு, சல்வெஸ்டர் ஸ்டாலோனால் ஈர்க்கப்பட்டு உடல் கட்டழகனாக மாறியுள்ளார்.

மேலும், ஒருநாளைக்கு 7 முறை சாப்பிடுவார், அதில் இரண்டரை கிலோ இறைச்சி அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் உலகிலேயே சிறந்த உடல் கட்டழகன் என்பதுடன் தனது தீவிர பயிற்சி மூலம் உலகின் அசுரத்தனமான உடல்வாகு கொண்ட உடற்கட்டமைப்பாளர் என்று அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த 6 ஆம் திகதி வீட்டில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு போன் செய்துள்ளார்.ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கோமா நிலைக்கு செல்லப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!

மீண்டும் கமலா ஹாரிஸுடன் விவாதமா? சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவு!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்த புதிய சாதனை!

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்க சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! – கனடாமிரர்கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்கு சென்றவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்ற…

பிழையாக 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவருக்கு 50 மில்லியன் நட்டஈடு – கனடாமிரர்அமெரிக்காவில் கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு 50 மில்லியன் டொலர…

பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்; குற்றப்பணம் அறவீடு – கனடாமிரர்பிரான்ஸின் முதல்பெண்மணி பிரிஜித் மக்ரோன் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என அவதூறு பரப்பிய இரு பெண்களுக்கு குற்றப்பணம் அற…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இவரே வெற்றி பெறுவார்! நிபுணர் கணிப்பு – கனடாமிரர்எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளிச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தான் வெற…

Top Commercial Water Chilling Solutions From Nassau May Surprise YouIndustrial Water Chiller Technology | Search Ads|

Sponsored

Cost Of Industrial Air Cooling Systems From Mexico Might Surprise YouAir Coolers I Search Ads|

Sponsored

Previous Post

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பு கோட்டைக்கு களமிறங்கிய அரசியல் பிரதிநிகள்

Next Post

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!

Next Post
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடரா விட்டால்…எச்சரிக்கை விடுத்துள்ள டக்ளஸ்

அமெரிக்காவில் திடீரென ஏற்பட்ட பாரியளவிலான நிலநடுக்கம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.