இலங்கையில் காலை 8.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 3 மணிநேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத் தேவை அதிகாரித்தால் இரவு நேரத்தில் 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவதி்தது.
அதேவேளை, மாலை 6 மணிமுதல் 10 மணிவரையான காலப்பகுதியில் மக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post