Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் : வரவேற்கும் அமெரிக்கா

July 26, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை (Sri Lanka) ஜனாதிபதித் தேர்தலை இலங்கைக்கான அமெரிக்கா (America) தூதுவர் ஜூலி சங் (Julie Chung) வரவேற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்லேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் இன்று (26) அறிவித்திருந்தது.

ஜனாதிபதித் தேர்தல்இது தொடர்பாக அவர் குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயகத்திற்கான இலங்கையின் நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம்.

இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு அதிகாரமளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

புலிகள் பயங்கரவாதிகள் ஆக்கப்பட்டமைக்கு காரணம் இவர் தான்: பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குற்றச்சாட்டு

Next Post

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

Next Post
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அஞ்சல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.