Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

August 27, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட (Rear Admiral Kanchana Banagoda)  நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் நேற்று (26) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா (Priyantha Perera), ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துள்ளார்

புதிய அதிகாரி நியமனம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் (Ranil Wickremesinghe) 2024 ஒகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரியர் அட்மிரல் பானகொட அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், கிழக்கு கடற்படை தளபதியாக கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

தமிழர் பகுதியொன்றில் நாேயாளர் காவு வண்டியிலிருந்து குதித்த பெண் வைத்தியர்! வெளியான காரணம்

Next Post

பெண் மருத்துவர் கொலை ….கலவர பூமியான கொல்கத்தா

Next Post
பெண் மருத்துவர் கொலை ….கலவர பூமியான கொல்கத்தா

பெண் மருத்துவர் கொலை ....கலவர பூமியான கொல்கத்தா

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.