Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்த லெப்டினன்ட் கர்னல் ஹான் ஜொங்ஹூன்

August 7, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்த லெப்டினன்ட் கர்னல் ஹான் ஜொங்ஹூன்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் (India) புது டெல்லியில் உள்ள கொரிய குடியரசின் தூதரகத்தின் (Embassy of the Republic of Korea) புதிய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட், கர்னல் ஹான் ஜொங்ஹூன் (Han Jonghoon) இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை (Priyantha Perera) சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பானது, கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

லெப்டினன்ட் கர்னல் ஹான் ஜொங்ஹுன், இந்தியாவின் புது டில்லியில் உள்ள கொரிய குடியரசின் தூதரகத்தின் கீழ் இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் உள்ள கொரிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றுகிறார்

முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள்

இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், கடற்படைத் தளபதி மற்றும் கொரிய குடியரசின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

யாழில் இடம்பெற்ற பணமோசடி: தட்டிக் கேட்டவர்களுக்கு நேர்ந்த அவலம்

Next Post

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Next Post
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.