Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையை சுற்றி குவிக்கப்படும் அமெரிக்க இராணுவங்கள்

August 20, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் பல்வேறு அரசியல் பிரமுகர்கள் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அதேவேளை அமெரிக்க படையினரின் பிரசன்னமும் இலங்கையை சுற்றி உள்ளது.கடந்த ஒகஸ்ட் 05ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை இலங்கை, மாலத்தீவு மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் இணைந்து நான்கு சுற்று படை ஒத்திகைகளை மேற்கொண்டிருந்தன.இதன்போது, அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜூலி சங் (Julie Chung) மற்றும் அமெரிக்காவின் மேஜர் ஜெனரல் தர அதிகாரி ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.அத்துடன், அமெரிக்காவின் நிதி உதவியில் இலங்கையில் கடற்படை கடலோர பாதுகாப்பு நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.இது சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் ஊடுருவல்களை தடுப்பதற்கான ஒரு நடவடிக்கை என கூறப்பட்டாலும் இலங்கையுடன் இணைந்து அதன் கடற்கரைகளில் கடற்படை கடலோர பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதே இதன் உள்நோக்கம் ஆகும்.

Previous Post

ஜேர்மனியில் வேலை வாய்ப்பு என கூறி பண மோசடி: சந்தேக நபரொருவர் கைது

Next Post

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி – நாடு கடத்த நடவடிக்கை

Next Post
சுவிஸில் கைது செய்யப்பட்ட  இலங்கை குற்றவாளி – நாடு கடத்த நடவடிக்கை

சுவிஸில் கைது செய்யப்பட்ட இலங்கை குற்றவாளி - நாடு கடத்த நடவடிக்கை

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.