Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் 600 பொருள்களின் இறக்குமதிக்குத் தடை!! – நள்ளிரவு வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!!

March 3, 2022
in இலங்கை
இலங்கையில் 600 பொருள்களின் இறக்குமதிக்குத் தடை!! – நள்ளிரவு வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் இன்றிரவு (2) வெளியிடவுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருக்கும்போது, அவை மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்கள் இறக்குமதிக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டேயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.

நாட்டுக்கு அத்தியாவசியமற்ற 600 பொருள்களின் இறக்குமதிகளை நிறுத்தும் வர்த்தமானியை வெளியிட திறைசேரி செயலாளர் தயாராகி வருகின்றார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த தீர்மானம் எடுப்பதில் காலதாமதம் ஆனாலும், இந்த முடிவு தொடர்பாக நாம் அனைவரும் மகிழ்ச்சியடைலாம் எனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைஇறக்குமதிதடைபொருள்
Previous Post

The 2-Minute Rule for Czechoslovakian Mail Order Brides

Next Post

வெளியாகவுள்ளன தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்!!

Next Post
வெளியாகவுள்ளன தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்!!

வெளியாகவுள்ளன தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.