Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் விலைமாதர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

August 25, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் விலைமாதர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.நாட்டில் தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் தவறான தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கையில் 30,000 தவறான தொழில் செய்பவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது.

Previous Post

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்! படுவைரல் ஆகும் போட்டோ

Next Post

சிறீதரனை போல் ஏனைய தமிழ் எம்.பிக்களும் திருந்த வேண்டும்: அரியநேத்திரன் பகிரங்கம்

Next Post

சிறீதரனை போல் ஏனைய தமிழ் எம்.பிக்களும் திருந்த வேண்டும்: அரியநேத்திரன் பகிரங்கம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.