சந்தையில் முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்தி அதிகரிப்பு காரணமாகவே முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய தற்பொழுது 28 ரூபாய் முதல் 00 ரூபாய் வரையில் முட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post