எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குறித்த அறிவிப்பை அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அது முறையான முறைமையின் படி ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Discussion about this post