Saturday, June 7, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் மலை உச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!

August 2, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் மலை உச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள லிந்துலை – கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை நேற்றையதினம் (01-08-2023) மாலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்கந்தை மலை உச்சியில் பெண்ணொருவர் சடலமாக கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மலை உச்சிக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மேலும், பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள். குறித்த பகுதியில் இருந்தே இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இச் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து மரண விசாரணை செய்த பின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதணைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: #Lindula#Mountain#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanadasrilanka
Previous Post

யாழ்ப்பாணத்தில் நபரொருவர் அதிரடி கைது! சிக்கிய மர்மம்

Next Post

எழுந்து வா இமயமே! பாரதிராஜாவை பாட்டு பாடி சிரிக்க வைத்த வைரமுத்து (Video)

Next Post
எழுந்து வா இமயமே! பாரதிராஜாவை பாட்டு பாடி சிரிக்க வைத்த வைரமுத்து (Video)

எழுந்து வா இமயமே! பாரதிராஜாவை பாட்டு பாடி சிரிக்க வைத்த வைரமுத்து (Video)

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.