Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம பை! – வெளிவந்த உண்மைத் தகவல்!!

July 20, 2022
in இலங்கை
இலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய மர்ம பை! – வெளிவந்த உண்மைத் தகவல்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான பெரிய பயணப்பை ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து ஹட்டன் நகரில் நேற்று வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.

நேற்றுமுன்தினம் மாலை இந்த இடத்தில் பெரிய கறுப்பு நிறப் பயணப்பை ஒன்று காணப்பட்டது. அதில் வெடிபொருட்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததையடுத்து, சந்தேகத்துக்கிடமான பையை அட்டன் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தபோது, ​​அந்தப் பையில் ஆடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஹட்டன் பொலிஸ் அதிகாரியொருவர், இந்த ஆடையைப் பரிசோதித்த போது குறித்த ஆடையின் உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை மற்றும் தொலைபேசி இலக்கங்களும் காணப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதன்படி, குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கப்பட்ட போது, ​​வாகனத்தின் உரிமையாளர் என கூறிக்கொண்ட நபர், பயணப்பையை மறந்துவிட்டு கொழும்பு செல்லும் பேருந்தில் வெல்லம்பிட்டி நோக்கிப் பயணிப்பதாக தெரிவித்ததையடுத்து குறித்த நபரை பேருந்தில் இருந்து இறங்கி ஹட்டன் பொலிஸுக்கு வருமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டது.

Tags: இலங்கைபதற்றம்பயணப்பைமர்மப் பைவெடிபொருட்கள்ஹட்டன்
Previous Post

புதிய ஜனாதிபதியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட தயாராகும் இந்தியா!!

Next Post

வௌிநாட்டு தபால் சேவை கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!!

Next Post
வௌிநாட்டு தபால் சேவை கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!!

வௌிநாட்டு தபால் சேவை கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.