Sunday, June 1, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்! – விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

March 19, 2022
in இலங்கை
இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்! – விடுக்கப்பட்ட அறிவிப்பு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

தற்போது ஒரு தேசிய சைபர் பாதுகாப்பு உத்தி உருவாக்கப்பட்டு வருவதுடன், வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியர்கள்.

அதேநேரம், 12 மாத காலப்பகுதியில், 5 ஆயிரம் 400 முறைப்பட்டு தரவுகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றங்களில் 75 வீதமானவை இலங்கையர்களாலும், 25 வீதமானவை நைஜீரியர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அச்சுறுத்தி பணம் பறித்தல் தொடர்பாக 670 முறைப்பாடுகள், சமூக ஊடக சுயவிவரங்களை ஹேக்கிங் செய்வது தொடர்பாக 370 முறைப்பாடுகள், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 260 முறைப்பாடுகள், ஆயிரத்து 400 அவதூறு வழக்குகள், 20 சைபர் டெரரரிசம் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் 2 ஆயிரத்து 280 சைபர் கிரைம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கணினிகள் பற்றாக்குறை உள்ளதுடன், பெரும்பாலான ஊழியர்கள் அலுவலக நோக்கங்களுக்காக தங்கள் தனிப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இலங்கை
Previous Post

கோத்தாபயவை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு!! – சரத் பொன்சேகா

Next Post

யாழ்ப்பாணம் ஊடாக இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர்!! – வெளியாகியுள்ள தகவல்!!

Next Post
கூட்டமைப்பு நடவடிக்கை காலம்கடந்த செயற்பாடு!!- விக்னேஸ்வரன் எம்.பி. சுட்டிக்காட்டு

யாழ்ப்பாணம் ஊடாக இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமர்!! - வெளியாகியுள்ள தகவல்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.