2019 ஆம் ஆண்டு இறுதிப் போரில் தமிழ் மக்கள் இனப் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று கனேடிய நீதிமன்றில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் நடந்த இனப் படுகொலையை ஏற்று அங்கீகரித்த முதல் நாடாளுமன்றமாக கனேடிய நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
இந்தப் பிரேரணையை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர ஹரி ஆனந்த சங்கரி பிரேரித்தார்.
எந்த வித எதிர்ப்பும் இன்றி அந்தப் பிரேரணை தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மே மாதம் 18ஆம் திகதி தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் நாள் என்றும் கனேடிய நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Discussion about this post