Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

August 25, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை (srilanka) வர்த்தகர் ஒருவரால் “Air Ceilao” என்ற பெயரில் மற்றுமொரு புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் சிவில் விமான சேவை அதிகார சபையுடன் (Civil Aviation Authority) இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறித்த விமான சேவையானது குறைந்த விலையில் ஆடம்பரமான விமானப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பாவுக்கான விமான சேவை

தமது விமானப் பயணம் அசாதாரணமானதாகவும் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என நிறுவனத்தின் தலைவர் ஜனத் கஷான் (Janith Kashan) தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதே இந்த விமான நிறுவனத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு விரிவடைந்து வருவதால், இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Previous Post

முதல் பாதியை விட GOAT இரண்டாம் பாதி இவ்ளோ நீளமா.. படத்தின் முழு ரன்டைம் விவரம் இதோ

Next Post

வறுமையில் வாடும் குடும்பம் : தாய்க்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு உயர்தர மாணவி எடுத்த விபரீத முடிவு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.