Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு?

October 25, 2022
in இலங்கை
சமையல் எரிவாயுவின் விலையில் திடீர் மாற்றம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

உலக சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, நவம்பர் முதல் வாரத்துக்குள் எரிவாயுவின் விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, அண்மையிலும் சந்தை நிலைமைக்கு ஏற்ப லிட்ரோவின் விலை குறைக்கப்பட்டது.

இதுவரை பெற்ற கடன்களுக்காக லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் 7.5 பில்லியன் ரூபாவை திறைசேரிக்கு மீளச் செலுத்தியுள்ளது.

செப்ரெம்பரில் லிட்ரோ நிறுவனம் 6.5 பில்லியன் ரூபாய்களை செலுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒக்ரோபர் மாதத்துக்குள் செலுத்தவேண்டிய 7.5 பில்லியன் ரூபாவே, கடந்த வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது என்றார்.

Tags: இலங்கைஎரிவாயுசிலிண்டர் விலைலிட்ரோ எரிவாயு நிறுவனம்
Previous Post

டுபாயில் சிக்கித் தவிக்கும் இலங்கை பணிப் பெண்கள்!

Next Post

இரட்டைக் குடியுரிமையை கைவிடும் பஸில் ராஜபக்ச?

Next Post
அமெரிக்க குடியுரிமையை துறக்கும் பசில் ராஜபக்ஷ!!

இரட்டைக் குடியுரிமையை கைவிடும் பஸில் ராஜபக்ச?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.