Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு! -பலர் மீது கத்திக் குத்து!!

June 25, 2022
in இலங்கை
இலங்கையில் எரிபொருள் நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு! -பலர் மீது கத்திக் குத்து!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.

வரிசையில் நின்றவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, வரிசைக்கு அருகே நின்றிருந்த 4 பேரை ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதன்போது, 4 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: இலங்கைஎரிபொருள் நிலையம்கத்திக் குத்துகாயம்வெல்லவாய
Previous Post

எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் கைது!!

Next Post

ரணிலை எச்சரித்த மஹிந்த கட்சியினர்!

Next Post
இந்தியாவிடம் இருந்து தொடர்ந்து கடன் பெற முடியாது – ரணில் வெளியிட்ட தகவல்!

ரணிலை எச்சரித்த மஹிந்த கட்சியினர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.