Saturday, May 31, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

இலங்கையில் ஆரம்பமான நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு!

January 5, 2024
in சினிமா, முக்கியச் செய்திகள்
இலங்கையில் ஆரம்பமான நடிகர் விஜயின் புதிய படத்தின் படப்பிடிப்பு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தென்னிந்தியாவில் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரவு இயக்கத்தில் GOAT என்ற
படம் உருவாகி வருகின்றது.

இந்த திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த தகவல் இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக ஏற்கனவே படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘லொக்கேசன்’ பார்க்கும் நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருந்தார்.

நேற்று 4-ம் திகதி முதல் படப்பிடிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் படத்தின் படப்பிடிப்பு இலங்கையின் பல்வேறு இடங்களில் குறுகிய காலத்துக்குள் இடம்பெறவுள்ளதாக்
தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை விஜய் நடிப்பில் உருவாகும் GOAT திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டு அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Tags: #GoatMovie#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsvijay
Previous Post

கனடாவில் வாகன விற்பனையில் ஏற்பட்ட மாற்றம்

Next Post

கனடாவில், விமானத்தில் குழப்பம் விளைவித்த இளைஞர் கைது

Next Post
கனடாவில், விமானத்தில் குழப்பம் விளைவித்த இளைஞர் கைது

கனடாவில், விமானத்தில் குழப்பம் விளைவித்த இளைஞர் கைது

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.