இலங்கையில் நடமாடும் எரிபொருள் நிரப்பு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன என்று எரிசக்தி அமைச்சர் காஞ்சன வீரசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இல்லாத இடங்களில் முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் இந்த நடமாடும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடைமுறை விரைவில் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படும் என்று கூறியுள்ள அவர், இதனால் மக்கள் வரிசைகளில் காத்திருப்பது குறைக்கப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Discussion about this post