எதிர்வரும் தினங்களில் அரிசியின் விலை குறைவடையலாம் என்று அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், சந்தையின் கேள்வியை நிவர்த்தி செய்யக் கூடியதாக உள்ளது என்று தெரிவித்துள்ள அந்தச் சங்கம், அதனால் அரிசி விலை குறைவடையும் என்று தெரிவித்துள்ளது.
அரிசிக்கான கேள்வி குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் அரசியின் விலை குறைவடையும் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் பி.கே.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Discussion about this post