Sunday, June 8, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்

August 22, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இலங்கையின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் நாட்டின் வருடாந்த பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.5% ஆக சற்று அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது ஜூன் 2024 இல், இது 2.4% ஆக பதிவாகியுள்ளது.மேலும், ஜூன் 2024 இல் 1.9% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் ஜூலை 2024 இல் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

உணவு அல்லாத பணவீக்கம்

இதேவேளை, ஜூன் மாதத்தில் பதிவான 2.7% இல் இருந்து 2024 ஜூலையில் உணவு அல்லாத பணவீக்கம் 2.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் 7.5% ஆக பதிவான போக்குவரத்து துணைப் பிரிவில் பணவீக்கம் ஜூலை 2024 இல் 4.9% ஆகக் குறைந்துள்ளது.அத்தோடு, சுகாதார துணைப் பிரிவில் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 1.7% இல் இருந்து 4.0% ஆக உயர்ந்துள்ளது.

Previous Post

கனடாவில் கொடுப்பனவு ஒன்றை பெறவுள்ள தரப்பினர்: வெளியான அறிவிப்பு

Next Post

ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

Next Post
ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

ரஷ்யாவிற்கு பேரிடி : தலைநகர் மொஸ்கோவில் பாரிய தாக்குதல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.