Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர் : வெளியான தகவல்

August 18, 2024
in இலங்கை, உலகம், முக்கியச் செய்திகள்
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க பதில் உதவிச் செயலாளர் : வெளியான தகவல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் (America) தற்காலிக உதவி செயலாளரான ஜெனிபர் ஆர். லிட்டில்ஜோன் (Jennifer R. Littlejohn) இலங்கைக்கு (Sri Lanka) முக்கிய விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர் ஒகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை இந்தியா (India) மற்றும் மாலத்தீவு (Maldives)ஆகிய நாடுகளுக்கு முக்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இதனடிப்படையில், ஒகஸ்ட் 19 முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பிற்கு (Colombo) விஜயம் செய்வார் எனவும் அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்காளிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உதவிச் செயலாளர்அத்தோடு, அமெரிக்க ஆதரவு வனவிலங்கு பாதுகாப்புத் திட்டங்களைப் பார்வையிடுவது, ஹைட்ரோகிராஃபி மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முன்னுரிமைப் பகுதிகளில் அமெரிக்க நிபுணர்களுடன் இலங்கையர்களை இணைப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வது போன்றன இவர் நிகழ்ச்சி நிரலில் அடங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவரது வருகையின் போது​​ இயற்கை மற்றும் கடல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் காற்று மாசுபாடு, காலநிலை நெருக்கடி, காடழிப்பு, இயற்கை குற்றங்கள், சிவில் மற்றும் வணிக விண்வெளி நடவடிக்கைகள், STEM இல் பெண்கள் மற்றும் சிறுமிகளை ஊக்குவிப்பது மற்றும் நிலையான நீல பொருளாதாரம் பற்றி விவாதிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

மற்றுமொரு பாடசாலை மாணவி வன்புணர்வு : அதிபர் – ஆசிரியர் கைது!

Next Post

முச்சக்கரவண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை : இன்றுகாலை கொடூரம்

Next Post
முச்சக்கரவண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை : இன்றுகாலை கொடூரம்

முச்சக்கரவண்டி சாரதி கழுத்தறுத்து படுகொலை : இன்றுகாலை கொடூரம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.