சீன வெளிவிவகார அமைச்சர் வங் ஈ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம்
மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று (08) இலங்கை வந்தடைந்துள்ளார் என வெளிவிவகார அமைச்சு
தெரிவித்துள்ளது.
65 வது சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் நினைவு தினம்
நினைவுகூறப்படவுள்ளது.
இதேவேளை, சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான முதலீட்டு
யோசனைகள் பலவற்றை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Discussion about this post