இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்துக்கு முன்பாக இலங்கையர்கள் திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
அடக்குமுறையை நிறுத்து, மக்கள் எதிர்ப்பார்ப்புக்கு எதிரான நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைக்கப்பட்டன.

Discussion about this post