விமான நிறுவனங்கள் “டொலர் நெருக்கடி” மற்றும் விமானங்களை அதிகரிக்க விமான
நிறுவனங்களின் தயக்கம், உள்ளூர் அலுவலகங்கள் நிலுவைத் தொகையை செலுத்த
மறுத்ததல் போன்ற காரணங்களால் குவைத் ஏயார்வேஸ் , இவ் வாரம் தொடக்கம் இலங்கைக்கான விமானங்களை நிறுத்தியுள்ளதாக அல்-ஜரிடா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆகவே, குவைத் ஏயார்வேஸ் சென்ற செப்டம்பரில் இலங்கைக்கான தனது
செயற்பாடுகளை உத்தியோகபூர்வ காரணங்களைத் தெரிவிக்காமல் வாரத்திற்கு ஒரு
விமானத்தை மாத்திரமே செலுத்தியிருந்தது.
விமான நிறுவனத்தின் வருவாய்இலங்கைக்கான விமானத்தின் இயக்கச் செலவுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாக இருந்தமையே இதற்கு காரணம் என கூறப்படுகின்றாது
Discussion about this post