Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உலகம்

இறைச்சியை வாங்குவதில் பின்னுக்கு நிற்கும் கனேடிய மக்கள்!

December 4, 2023
in உலகம், கனடா, முக்கியச் செய்திகள்
இறைச்சியை வாங்குவதில் பின்னுக்கு நிற்கும் கனேடிய மக்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கனேடிய மக்கள் இறைச்சி நுகர்வினை குறைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக கொள்வனவு பாதிக்கப்பட்டுள்ளது.

விலை மாற்றம், உணவுப் பொருள் கொள்வனவில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் தாரளமாக இறைச்சி வகைகளை கொள்வனவு செய்த மக்கள், தற்பொழுது நுகர்வினைக் குறைத்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் நுகர்வோர் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். பொருளியல் ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பினால் புரதச் சத்து செறிந்த இறைச்சி வகைகள் கொள்வனவை கனடியர்கள் வரையறுத்துக் கொண்டுள்ளனர்.

போசாக்கானதும், தரமானதுமான உணவு வகைகளை விடவும் குறைந்த செலவில் கூடுதல் அளவான உணவுப் பொருட் கொள்வனவு குறித்து நுகர்வோர் அதிக கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Tags: #Hike#Meat#tamilnews#Thamilaaram#ThamilaaramNewsCanada
Previous Post

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு பெரும் சிக்கல்!

Next Post

மலேசியா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Next Post
மலேசியா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

மலேசியா செல்லும் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.