Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home சினிமா

இறந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்திருக்கிறார் பாருங்க

September 12, 2023
in சினிமா, முக்கியச் செய்திகள்
இறந்த நடிகர் மாரிமுத்துவின் மனைவி தாலியை என்ன செய்திருக்கிறார் பாருங்க
0
SHARES
Share on FacebookShare on Twitter

எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவர் இதற்கு முன் இயக்குனராக சில படங்கள் இயக்கி இருக்கும் நிலையில் தற்போது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

மாரிமுத்துவுக்கு சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரது சொந்த ஊரில் உடல் தகனம் செய்யப்பட்டது.

மாரிமுத்து குடும்ப வழக்கப்படி அவரது மனைவி தாலியை கழற்றி அவரது போட்டோ முன்பு தொங்கவிட வேண்டுமாம். ஆனால் அவர் மனைவி வேறு ஒரு முடிவை தற்போது எடுத்திருப்பதாக தகவல் பரவி வருகிறது.

மாரிமுத்து நினைவாக அந்த தாலியை செயின் போல தொடர்ந்து அணிய அவர் முடிவெடுத்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

Tags: #MarimuthuWife#TamilActress#TamilCinema#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக யுவன் ஷங்கர் ராஜா

Next Post

புகையிர சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

Next Post
புகையிர சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

புகையிர சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.