Thursday, June 5, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்… இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

August 22, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட பயங்கர மோதல்… இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
0
SHARES
Share on FacebookShare on Twitter

பதுளை – லுணுகலை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

நேற்றையதினம் (21-08-2024) லுணுகலை நகரில் உள்ள கல்லு குதம் ஏலத்தில் விடப்பட இருந்தது.இதன்போது, குருணாகலை மற்றும் பதுளை பகுதியில் உள்ள இரண்டு குழுக்கள் குறித்த கல்லு குதத்தை ஏலத்தில் பெறுவதற்கு முற்பட்ட போது இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், வாகனம் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கண்ணாடி அடித்து சேதமாக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவத்தில் காயமடைந்த இருவர் லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

35 நாட்டு பிரஜைகளுக்கு இலவச விசா வழங்கிய  இலங்கை! எந்தெந்த நாடு?

Next Post

காதலியை சந்திக்க இரவில் மதிலேறி சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

Next Post
காதலியை சந்திக்க இரவில் மதிலேறி சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

காதலியை சந்திக்க இரவில் மதிலேறி சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.