Tuesday, June 3, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இருளும் சோகங்களும் நீங்கி ஒளியமான வாழ்க்கை மலரட்டும் புதிய ஆண்டில்: தமிழ் ஆரம் உறவுகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்

January 1, 2023
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இருளும் சோகங்களும் நீங்கி ஒளியமான வாழ்க்கை மலரட்டும் புதிய ஆண்டில்: தமிழ் ஆரம் உறவுகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இருளும் சோகங்களும் வாழ்க்கையில் இருந்து அகன்று பிறந்திருக்கும் இந்த புதிய புத்தாண்டு அனைவரது வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை
மட்டும் மலரவைக்கட்டும்.

கடந்த ஆண்டின் கசப்பான நினைவலைகளைக் கடந்து புதிய 2023 ஆம் ஆண்டை கனவுகள், இலட்சியங்களோடு, வரவேற்போம்

மலர்ந்துள்ள புதிய ஆண்டில் புதிய சிந்தனைகளோடு, புதிதாகத் தொடங்கும் அனைத்து நற்காரியங்களும், ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் புகழையும் மன மகிழ்ச்சியையும் வாரி வழங்க வேண்டும் என்று நல்வாழ்த்துக்களை தமிழ் ஆரம் ஊடகம் தெரிவித்துக்கொள்கிறது.

இதுவரை தமிழ் ஆரம் ஊடகத்திற்கு ஆதரவு வழங்கிய உறவுகளுக்கு எமது மனமார்ந்த
நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்தும் இந்த புதிய ஆண்டிலும் உங்கள் ஆதரவுடன் பயணிப்போம்.

தமிழ் ஆரம் உறவுகளுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Tags: #Happynewyear#Thamilaaram#ThamilaaramNewsHappyNewYear2023
Previous Post

இன்றைய இராசி பலன்கள் 01-01-2023

Next Post

புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க சென்ற போது ஏற்பட்ட சோகம்

Next Post
புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க சென்ற போது ஏற்பட்ட சோகம்

புத்தாண்டுக்கு ஆடைகளை வாங்க சென்ற போது ஏற்பட்ட சோகம்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.