Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரவின் நிழலில் நிர்வாணமாக நடித்த பவி டீச்சர்!

July 16, 2022
in இலங்கை
இரவின் நிழலில் நிர்வாணமாக நடித்த பவி டீச்சர்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளைச் செய்து அவற்றில் வெற்றியும் கண்டவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.

தற்போது அவரின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இரவின் நிழல் திரைப்படம் அதிகம் கவனிக்கப்படும் திரைப்படமாக மாறியுள்ளது.

இந்தத் திரைப்படம் உலகத்திலேயே முதன்முதலில் வெளியான “நொன் லீனியர் சிங்கிள் ஷொட்” திரைப்படமாகும். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரிகிடா. ஆஹா கல்யானம் வெப் சீரிஸில் “பவி டீச்சர்” வேடத்தில் நடித்து பிரபலமானவர் இவர். இப்போது இரவின் நிழல் தொடர்பாக பிரிகிடா அளித்துள்ள பேட்டி வைரலாகியுள்ளது.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார் பிரிகிடா. என்னுடைய கதாபாத்திரத்துக்கு அப்படிக் காட்சி தேவைப்பட்டது.

அதை எப்படி பெற்றோருக்குப் புரிய வைப்பது என்று தெரியவில்லை. இது தொடர்பாக நானும், பெற்றோரும் எடுத்துக் கூறியதும் பெற்றோர் சம்மதித்தனர்.

படத்தில் பார்க்கும்போது அது கவர்ச்சியாகத் தெரியாது. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதில் உள்ள புனிதம் மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார் பிரிகிடா.

Tags: இரவின் நிழல்ஏ.ஆர்.ரஹ்மான்தமிழ் சினிமாதிரைப்படம்பவி டீச்சர்பார்த்திபன்
Previous Post

டீசல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவு!

Next Post

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனுரகுமார!!

Next Post
மீண்டும் வெடிக்கவுள்ள போராட்டங்கள் – ஜே.வி.பி. களத்தில்!

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அனுரகுமார!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.