Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரத்து செய்யப்படும் சில அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவித்தல்

August 25, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இரத்து செய்யப்படும் சில அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவித்தல்
0
SHARES
Share on FacebookShare on Twitter

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தல் வெளியாகி உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவல்களை பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe ) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாடுகளை கருத்திற்கொண்டு அவர்களின் விடுமுறையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

எவரேனும் அத்தியாவசிய காரணங்களுக்காக விடுமுறை எடுக்க வேண்டுமாயின், மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதி தபால் மா அதிபரின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்: ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

Next Post

அன்று ரணில் இல்லையென்றால் இலங்கைக்கும் பங்களாதேஷ் நிலைதான் ஏற்பட்டிருக்கும் : துமிந்த எம்.பி

Next Post
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம்: ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

அன்று ரணில் இல்லையென்றால் இலங்கைக்கும் பங்களாதேஷ் நிலைதான் ஏற்பட்டிருக்கும் : துமிந்த எம்.பி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.