சென்ற 15ம் திகதி யாழ். மல்லாகம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு மலோியா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது வது நபருக்கும் தொற்று உறுதியானது.
யாழ்.ஆனைக்கோட்டையை வசிப்பிடமாக கொண்ட ஒருவருக்கு மலோியா தொற்று கண்டறியப்பட்டுஉறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபருக்கே இவ்வாறு தொற்று உறுதியானது.
மேலும் குறித்த இரு மலோியா நோயாளிகளும் தென்னாபிரிக்காவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கபட்டுள்ளது.
Discussion about this post