இரசாயன உர மூடை ஒன்று விவசாயிக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உரப் பிரச்சினைக்கு தீர்வு காண பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தியக் கடன் அடிப்படையில் 65 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா உரத்தை இந்தமாத இறுதிக்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post