Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக கம்பி ஏற்றுமதி முறியடிப்பு

October 2, 2024
in இலங்கை, முக்கியச் செய்திகள்
இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக கம்பி ஏற்றுமதி முறியடிப்பு
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சட்டவிரோதமாக சீனாவுக்கு தாமிரக் கம்பிகள் ஏற்றுமதி செய்யப்பட்டவிருந்த முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.

விரிவான விசாரணைகள்மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கொள்கலன் ஒன்றில், இறப்பர் ஏற்றுமதி என்ற போர்வையில் ஏற்றுமதி செய்யப்பட்ட தாமிரக் கம்பிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில், குறித்த கொள்கலனில் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக 12 ஆயிரம் கிலோ கிராம் துண்டாக்கப்பட்ட இறப்பர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், இந்த கொள்கலனை பரிசோதித்த போது அதில் 8440 கிலோகிராம் தாமிர கம்பிகளும் கலந்து இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பீடு 25 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.தற்போது உள்ளூர் தொழிலதிபர்களுக்கு தாமிர கழிவுகள் தேவை என்பதால் தற்காலிகமாக தாமிர ஏற்றுமதியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.அதை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால், இறக்குமதி கட்டுப்பாட்டு துறையின் ஏற்றுமதி உரிமம் தேவை என்பதோடு, சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்தால், 5 கோடியே 7 மில்லியன் ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பான விரிவான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Previous Post

வடமாகாண ஆளுநர் செயலகத்தால் மூவருக்கு இடமாற்றம்

Next Post

எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Next Post
எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான தகவல்

எல்பிட்டிய தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.