கன்னி
கோபத்தைக் கட்டுப்படுத்தி நிதானமாக நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் சுமையாக மாறுவதைப் போல் உணர்வீர்கள். பெண்கள் அண்டை வீட்டில் வாக்குவாதம் செய்வதை தவிர்க்காவிட்டால் உறவுகளால் ஒதுக்கப்படுவீர்கள். பிள்ளைகள் மேற்படிப்புக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள்
Discussion about this post