சிம்மம்
குடும்பப் பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். விரும்பிய பொருளை வாங்கி கொடுத்து காதலியை மகிழ்ச்சிப் படுத்துவீர்கள். கிட்னியில் உருவான கல் பிரச்சனைக்காக மருத்துவம் பார்ப்பீர்கள். எடுத்த காரியத்தை தடங்கல் இல்லாமல் முடிப்பீர்கள். மங்கல நிகழ்ச்சியை இல்லத்தில் ஏற்பாடு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்த போட்டிகளை சமாளிப்பீர்கள்.
Discussion about this post