கடகம்
குடும்பத்தில் சங்கடத்தை சந்தித்த நீங்கள் பிரச்சனை விலகி சந்தோஷம் அடைவீர்கள். வீட்டில் திருமண பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பொருளாதார சிக்கலால் ஏற்பட்ட கல்வி கடையை நீக்குவீர்கள். வெளியூரில் தங்க வேண்டிய நிலைக்கு உள்ளீர்கள். மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். தேவையில்லாத காரியங்களில் தலையிடாதீர்கள்.
Discussion about this post