விருச்சிகம்
கூட்டாகச் செய்யும் தொழிலில் கொள்ளை லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலனை அடைவீர்கள். தொழிலை நிலைநிறுத்த பாடுபடுவீர்கள். நினைத்தது நிறைவேற நண்பர்களின் உதவி பெறுவீர்கள். மனைவி உங்களைப் புரிந்து கொண்டு நடப்பதால் மன நிம்மதி அடைவீர்கள்.
Discussion about this post