துலாம்
எதிர்பாராத தடைகளை நீக்கி புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். வரவு செலவுகளை சொல்லி மனைவியின் மனக்குழப்பத்தை போக்குவீர்கள். மற்றவர்களுக்காக வாதாடாதீர்கள். வயிற்றுப்போக்கால் அவதிப்படுவீர்கள். அன்புக்குரியவளின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தவிப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள்.
Discussion about this post