கும்பம்
எந்த காரியத்திலும் முரட்டுத்தனம் காட்டாதீர்கள். விட்டுக் கொடுத்துப் போனால் வெற்றி பெறுவீர்கள். திருமண வயதில் உள்ளவர்கள் விவாகப் பிராப்தம் அடைவீர்கள். குழந்தைப் பாக்கியத்திற்கு ஏங்கியவர்கள் மழலைச் செல்வம் கிடைத்து மகிழ்ச்சி கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த ஏற்ற இறக்கங்களை சரிப்படுத்துவீர்கள். பண வரவை அதிகரிப்பீர்கள்.
Discussion about this post