கன்னி
நண்பர்களுக்காக நெருங்கிய உறவினர்களை பகைத்துக் கொள்வீர்கள். தேடிவரும் வாய்ப்புகளை பயன்படுத்தாமல் அலட்சியப்படுத்தாதீர்கள். கோபத்தை வெளிப்படுத்தி காதலியை கண்ணீர் விடும்படி செய்யாதீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்களை தீர்ப்பீர்கள். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள். சந்திராஷ்டமம். எச்சரிக்கையாக செயல்படுங்கள்.
Discussion about this post