துலாம்
அடுத்தவரின் ஆலோசனையைக் கேட்டு அவசரப்பட்டு காரியத்தில் இறங்கினால் அவஸ்தைப்படுவீர்கள் . ஆன்லைன் விளையாட்டுகளில் உள்ள ஆபத்தை உணர்வீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் ஏமாற்றப்படுவீர்கள். வாங்கிய கடனைக் கொடுக்காவிட்டால் அவமானத்தைச் சந்திப்பீர்கள். தொழிற்சாலைகளில் வேலை செய்யும் போது கவனத்தை சிதற விடாதீர்கள்.
Discussion about this post