கன்னி
வயிற்றுக் கோளாறால் பயணத்தை தள்ளிப் போடுவீர்கள். வியாபாரத்திற்காக வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தொழில் போட்டிகளை சமாளிப்பீர்கள். கேட்ட இடத்தில் இருந்து பணம் கைக்கு வர தாமதமாவதால் வீட்டு வேலையில் சுணக்கத்தை காண்பீர்கள். சகோதரர் திருமணத்திற்கு பண உதவி செய்வீர்கள். வேலைப்பளு காரணமாக ஐடி ஊழியர்கள் டென்ஷன் ஆவீர்கள்.
Discussion about this post