சிம்மம்
வீட்டிற்கு வேண்டிய பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். இடம் வாங்கி மாற்றி விடுவதன் மூலம் இருமடங்கு லாபம் பார்ப்பீர்கள். உழைப்பால் உயரதிகாரிகளின் மனதைக் குளிர வைப்பீர்கள். ஆசைப்பட்ட நகைகளைப் பெண்கள் வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்க பதிவு செய்வீர்கள். ஐடி துறை ஊழியர்கள் அபார வளர்ச்சி அடைந்து வருமானத்தை பெருக்குவீர்கள்.
Discussion about this post