மிதுனம்
விளையாட்டாக வாங்கிப்போட்ட நிலத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். புதிய ஆர்டர்கள் மூலம் நல்ல கமிஷன் பெறுவீர்கள். நீங்கள் கேட்ட பொருளை வெளிநாட்டில் இருந்து உங்கள் நண்பர் மூலம் பெறுவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எல்ஐசி பாலிசி எடுப்பீர்கள். சம்பள உயர்வு பெறுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.
Discussion about this post