ரிஷபம்
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை செய்வீர்கள். தகுந்த நேரத்தில் தாய்மாமன் உதவியை பெறுவீர்கள். காதலியுடன் வெளிநாடு செல்ல திட்டமிடுவீர்கள். தனியார் துறையில் விடுமுறை கிடைக்காமல் தடுமாறுவீர்கள். தொழிலும் வியாபாரமும் சிறப்பாக நடந்து மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர்கள் மத்தியில் உங்கள் மரியாதை அதிகரிப்பீர்கள்.
Discussion about this post