மேஷம்
காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் பாதகமான நிலையை சந்திப்பீர்கள். உறவினர்களின் சூழ்ச்சியை புத்திசாலித்தனமாக முறியடிப்பீர்
Discussion about this post