மீனம்
வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்காக கடன் வாங்குவீர்கள். பழைய பாக்கிகளை சிரமப்பட்டு வசூல் செய்வீர்கள். வியாபார மந்த நிலையால் கவலைப்படுவீர்கள். பைனான்ஸ் தொழிலில் சிரமத்தை எதிர் நோக்குவீர்கள். ஒழுங்காக வேலை பார்க்கவில்லை என்றால் பணியை இழப்பீர்கள். அரசாங்க அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள் .
Discussion about this post